1. கூப்பன் எதற்காக என்று முடிவு செய்யுங்கள்: புதிய வாடிக்கையாளர்களுக்கா, பழைய ஸ்டாக்கைத் தீர்க்கவா, பழைய வாடிக்கையாளர்களைத் திரும்ப வரவைக்கவா.
2. தொடங்கும் முன், குறைந்தபட்ச லாபம் எவ்வளவு, அதிகபட்சத் தள்ளுபடி எவ்வளவு என்று குறித்து வையுங்கள்.
3. வரம்புகள் வையுங்கள்: ஒருவருக்கு ஒரு முறை, குறைந்தபட்ச கார்ட் தொகை, எந்த வகைகளுக்குப் பொருந்தும்.
4. கேம்பெயின் முடிந்ததும், எத்தனை பேர் மீண்டும் வாங்கினார்கள், எத்தனை ரிட்டர்ன் வந்தது என்று பாருங்கள்.